Injury
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. தற்போது 29 வயதான ஜஸ்ப்ரித் பும்ரா, யார்க்கர்கள் மூலம் எதிரணி வீரர்களின் திணற வைப்பவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடி வரும் வீரர். ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. அது முதலே அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. இடையில் கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை அவர் மிஸ் செய்தார்.
Related Cricket News on Injury
-
ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
இந்திய அணி மற்றும் மும்பை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசி, ஆஸி தொடரை தவறவிடும் பும்ரா - தகவல்!
காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா, அடுத்து வரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களிலும் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் சர்மா; அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ...
-
பயிற்சியின் போது ரோஹித் சர்மாவுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs SA: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சஹார்?
டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ...
-
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ...
-
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ...
-
பும்ரா இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை - ராகுல் டிராவிட்!
காயத்தால் இந்திய அணியில் விளையாட முடியாமல் அவதிப்பட்டுவரும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான அப்டேட்டை கூறியுள்ளார். ...
-
பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி!
டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் ஜஸ்ப்ரித் பும்ரா; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
காயம் குறித்து அப்டேட் கொடுத்த ரோஹித் சர்மா!
காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47