Ipl
தந்தை குறித்து ரிஷப் பந்த் உருக்கமான பதிவு!
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணிக்குக் கிடைத்த வீரர்களில் முக்கியமானவர் ரிஷப் பந்த். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலமாக கவனம் ஈர்த்த பந்த், உடனடியாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார்.
பந்த் போன்ற அதிரடி வீரர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வாளவாக சோபிப்பதில்லை. ஆனால் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ்களில் அவரின் சிறப்பான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தியா சார்பாக முதல் முதலாக ஐசிசி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற வீரராக பாந்த் இருக்கிறார்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2022: ஆகாஷ் சோப்ராவை நோஸ்கட் செய்த யுஸ்வேந்திர சஹால்!
ஆகாஷ் சோப்ராவின் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுத்த யுஸ்வேந்திர சஹாலின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: தோனியில் ஆட்டம் சிஎஸ்கேவை பாதிக்கிறது - சுனில் கவாஸ்கர்!
தோனியின் ஆட்டம் சென்னை அணியை பெரிதும் பாதித்துள்ளது என்றும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
15அவது சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிகுறித்து மயங்க் அகர்வால்!
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ருதுராஜ் கெய்க்வாட் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரவீந்திர ஜடேஜா
ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சிஎஸ்கே; ஹாட்ரிக் தோல்வியால் ரசிகர்கள் வருத்தம்!
சிஎஸ்கேவிற்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டாடி; சிஎஸ்கேவுக்கு 181 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: 40 வயதிலும் கீப்பிங்கில் அசத்தும் தோனி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சி.எஸ்.கே தோல்வியை தடுக்க இதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் 2 தொடக்க வீரர்களில் ஒருவர் கூட நன்றாக ஆடாவிட்டால் நடப்பு ஐ.பி.எல். தொடர் நெருக்கடியாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்குமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வெல்வதோடு முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நிலையுடன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். ...
-
ஐபிஎல் 2022: ஷுப்மன் கில்லை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
இப்படி ஒரு ஷுப்மன் கில்லுக்கு தான் நாங்கள் காத்திருந்தோம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2022: ஃபர்குசன் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஐபிஎல் 2022: விஸ்வரூபமெடுத்த ஷுப்மன்; டெல்லிக்கு 172 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜ்ராத டைட்டன்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24