Ipl suspended
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
ஐபிஎல் அணிகளின் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளானதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வீரர்கள் பயோ பபுளில் வைத்து கண்காணிக்கப்பட்டனர்.
இப்படி வீரர்கள் ஜிபிஆர்எஸ், டிஜிட்டல் முறைகளில் கண்காணிக்கப்பட்டும் வீரர்கள் தொற்றுக்கு ஆளானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related Cricket News on Ipl suspended
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள் ...
-
எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடும் புஜாரா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சட்டேஸ்வர் புஜாரா, கரோனா தொற்று அச்சத்தில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார் ...
-
தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது தாயகம் திரும்பினர். ...
-
ஐபிஎல் 2021: பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று பரவியது எப்பது?
பயோ பபுள் சூழலிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுங்துள்ளது. ...
-
ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கர ...
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் - ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர். ...
-
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24