Jp yadav
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
Related Cricket News on Jp yadav
-
சஹால், ரஷீத் கான் சாதனையை தகர்த்த குல்தீப் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சதானையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். ...
-
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் தான் - அபினவ் முகுந்த்!
இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது என தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் போன்ற சீனியர் வீரர் இருக்கும்போது எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் எனக்கு கொடுக்கும் அறிவுரைகள் என்னை மேலும் சிறந்த ஒரு பவுலராக மாற்றுகிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார். ...
-
துலீப் கோப்பை 2023: புஜாரா, சூர்யகுமார், சர்ஃப்ராஸ் சொதப்பல்; பிசிசிஐ காட்டம்!
துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர்களான புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பிசிசிஐயை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனக்கு ஸ்கைன்னு பெயர் வைத்தது கம்பீர் தான் - சூர்யகுமார் யாதவ்!
எனக்கு ஸ்கைன்னு பெயர் வைத்தது கம்பீர் தான். கொல்கத்தா அணியில் இருக்கும்போது எனக்கு அந்த பெயரை வைத்தார் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான் - சூர்யகுமார் யாதவ்!
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான்” என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சூரியகுமார் யாதவ் கூறினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47