Jr world cup
சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீச கஷ்டப்பட்டோம் - பால் வான் மீகெரென்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62* ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர்.
Related Cricket News on Jr world cup
-
ஜிம்பாப்வேவுடனான தோல்வி மன வேதனையை கொடுக்கிறது - பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ...
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 130 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: கியிலின் சாதனையை காலிசெய்த கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: மேத்யூ வேட்டிற்கு கரோனா உறுதி; ஆஸிக்கு அடிமேல் அடி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மீண்டும் அரைசதம்; சூர்யகுமார் யாதவ் காட்டடி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்டஹன் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 ஆட்டம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24