Jr world cup
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.
Related Cricket News on Jr world cup
-
ஜடேஜாவின் நிலை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும், ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியால் எங்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாது - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி பழைய ஃபார்மிர்க்கு திரும்பினாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன் அடிப்பது கடினம் தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியிக்கு யாருக்கு இடம்?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டிம் டேவிட்டுக்கு இடம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலின் டி கிராண்ட்ஹொம் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வா?
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலியை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறுமா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
80 சதவீத அணியை உருவாக்கிவிட்டோம் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் விளையாடும் 80% அணியை உறுதி செய்துவிட்டதாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆசிய கோப்பை முடிவில் 100% முழுமையடைந்து விடும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24