Lucknow
ஐபிஎல் 2022: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ஜிம்பாப்வே வீரர்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள சூழலில் பல அணிகளிலும் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய், மும்பை அணியில் இருந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் என அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினர்.
இதில் லக்னோ அணியின் நம்பிக்கை வீரராக இருந்த மார்க் வுட்-ம் வெளியேறுவதாக அறிவித்தார். வலதுகை முட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மார்க் வுட் அவதிப்பட்டு வருவதாகவும், குணமடைய சில காலம் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. அவரை நம்பி ரூ. 7.5 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. எனவே உடனடியாக அதே தொகைக்கு தகுதியுடைய ஒரு பவுலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
Related Cricket News on Lucknow
-
எங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துவிட்டோம் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல் பயோ-பபூளில் இருப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்து பேசியுள்ளார். ...
-
தோனிக்கே டஃப் கொடுக்கும் வீரரை தேர்வு செய்யவுள்ள லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வங்கதேசத்தின் டஸ்கின் அகமதுவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
கேஎல் ராகுலை கடுமையாக சாடும் ரசிகர்கள்!
இந்திய வீரர் கே.எல். ராகுல் எடுத்த முடிவு ரசிகர்களினடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று தங்கள் அணியின் இலச்சினையை அறிமுகம் செய்தது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவுதம் கம்பீர் உடைத்துள்ளார். ...
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்கான புதிய கட்டுபாடுகளை விதித்தது ஐபிஎல் நிர்வாகம். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்கிய லக்னோ அணி!
ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள லக்னோ அணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா நியமனம்!
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக களம் காணும் லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் ஆலோசகராக காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24