M mohammed
முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
முன்னதாக அப்போட்டியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடாததால் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஷர்துள் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமி தேர்வான நிலையில் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார்.
Related Cricket News on M mohammed
-
முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர் - இர்ஃபான் பதான்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - முகமது ஷமி!
இந்த போட்டியில் நான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஆரம்பத்திலேயே நல்ல நம்பிக்கையை கொடுத்தது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலியை பற்றி நிறைய பேச எதுவுமே இல்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வருகிறார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து எடையும் முடிவு செய்ய வேண்டாம் - முகமது சிராஜ்!
ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்த முகமது சிராஜின் பந்துவீச்சு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
திட்டம் தீட்டிய விராட், ரோஹித்; செய்து காட்டிய சிராஜ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத்து!
நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் - முகமது கைஃப்!
உலகிலேயே மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிதான் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
போட்டி முடிந்த சில நிமிடங்களில் பேட்டுடன் மைதானத்திற்குள் நுழைந்த அஸ்வின்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி முடிந்த கையோடு, போட்டி முடிந்தப் பிறகும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சி எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி
சரியான லென்த்தில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதனாலேயே போட்டியின் துவக்கத்தில் நல்ல வேகத்தில் நல்ல இடங்களில் பந்துவீசினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார் ...
-
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24