Mp women
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
Related Cricket News on Mp women
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: விண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியசத்தியில் வீழ்த்திய நியூசிலாந்து அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக தொடரும் ஹர்மன்பிரீத்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கிறார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறியதுடன் சாதனை படைத்த விண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகமுறை அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி 2ஆவது அணி எனும் பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. ...
-
56 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்; மோசமான சாதனையில் இரண்டாம் இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. ...
-
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
ஹர்மன்பிரீத்தின் பேட்டிங் வரிசையை உறுதிசெய்த அமோல் முசும்தார்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்குவார் என இந்திய அணி பயிற்சியாளர் அமோல் முசும்தார் உறுதியளித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டங்களில் இலங்கை, வங்கதேச அணிகள் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சியை தொடங்கியது இந்திய மகளிர் அணி!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள இந்திய மகளிர் அணி இன்று தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47