Mr icc
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; முன்னேற்றம் கண்ட ஷுப்மன் கில்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கில் 102 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதற்கு முன்பு அவர், அதிகபட்சமாக 30ஆவது இடம் வரை முன்னேறியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும் உள்ளனர்.
Related Cricket News on Mr icc
-
தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மஹாலின் முன் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் - ரவி சாஸ்திரி!
என்னை பொருத்தவரை திலக் வர்மா 4ஆம் இடத்தில் விளையாட மிகச்சரியானவராக இருப்பார். இவர் குறித்து எந்த சந்தேகமும் இல்லாமல் இவரை நடுவரிசையில் இந்திய அணியில் விளையாட வைக்கலாம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை நான்கம் இடத்தில் இறக்க திட்டமிட்டிருந்தேன் - ரவி சாஸ்திரி!
2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நான்காம் இடத்தில் விராட் கோலி தான் பேட்டிங் செய்ய வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆசைப்பட்டதாக வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
நான் எப்பொழுதும் விக்கெட்டை பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பேன் - ஷர்துல் தாக்கூர்!
முதல் ஓவராக இருந்தாலும் சரி கடைசி ஓவராக இருந்தாலும் சரி நான் எப்பொழுதும் விக்கெட்டை பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்; கொண்டாட்டத்தில் இங்கிலாந்து!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs AUS: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; டெவால்ட் பிரீவிஸிற்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணியில் மீண்டூம் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்?
உலகக்கோப்பைத் தொடரிக் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை விளையாட வைப்பதற்காக, அந்த அணியின் ஒருநாள் கேப்டன் பட்லர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் வங்கதேச அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ஷாகில் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24