Mr icc
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs South Africa Dream11 Prediction, T20 World Cup 2024: 9ஆவது சீசன் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ENG vs SA: போட்டி தகவல்கள்
Related Cricket News on Mr icc
-
T20 WC 2024, Super 8: சூர்யா, ஹர்திக் அதிரடி; ஆஃப்கானுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த விராட் கோலி - காணொளி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
4,6,4,6,6,4 - ஒரே ஒவரில் 30 ரன்களை விளாசிய பில் சால்ட் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரே ஓவரில் 30 ரன்களைச் சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தேவைப்பட்டால் குல்தீப், சஹால் இருவரையும் விளையாட வைப்போம் - ராகுல் டிராவிட்!
ஒருவேளை குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஃப்கானை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
T20 WC 2024, Super 8: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடியில் விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ரஸல் பந்துவீச்சில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசிய சால்ட் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை கொடுத்த போதும் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Super 8: பாவெல், பூரன் அதிரடியான ஆட்டம்; இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஹர்மீத் சிங் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24