Mr icc
முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 66 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
முன்னதாக போட்டியின் எந்த நேரத்திலும் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய பும்ரா கடந்த 2022 ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 2 – 3 முறை மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.
Related Cricket News on Mr icc
-
மைக்கேல் வாகனை மீண்டும் கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
அரையிறுதி வாய்ப்பு தவறினாலும் இப்போதும் உங்களால் 7ஆவது நம்பர் பஸ்ஸை பிடித்து 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்று மைக்கேல் வாகனை வாஷிம் ஜாஃபர் கலாய்த்துள்ளார் ...
-
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - குல்தீப் யாதவ்!
பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். நான் சிறப்பாகவே செயல்பட்டேன். அதைவிட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி என இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பதக்கம் கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டனுக்கு பதிலடி கொடுத்த லியாம் லிவிங்ஸ்டோன்!
எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் மோகன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நான் அவருக்கு சொல்ல முடியும் என லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கிறதா இங்கிலாந்து?
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பையும் இங்கிலாந்து இழக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நாங்கள் தவறுகளை செய்து தோல்வியை சந்தித்துள்ளோம் - ஜோஸ் பட்லர்!
ஒட்டுமொத்தமாகவே எங்களுடைய சிறந்த ஆட்டத்தின் பகுதி அளவை கூட இந்த போட்டியிலும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய வழியை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
முகமது ஷமி மற்றும் பும்ராவின் தரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 87 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியாவை 229 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயாஸ்; ரசிகர்கள் காட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி!
கடந்த 2011 முதல் விளையாடி வரும் இந்திய வீரர் விராட் கோலி தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24