Nz cricket
நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தியதுடன் 127 ரன்களைச் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Nz cricket
-
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
ஜம்மூ காஷ்மீர் அணிக்கு எதிரான கலிறுதி போட்டியை டிரா செய்த கேரளா அணி, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AUS, 1st ODI: அசலங்கா, தீக்ஷ்னா அபாரம்; ஆஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. ...
-
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களைக் குவித்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
ஸ்லிப்பில் அபாரமான கேட்சை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs AUS, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; இலங்கையை 214 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 214 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது ஏன்?
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டிய நிலையிலும், அவரின் காயம் குறித்த அச்சம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு அவரை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து கசான்ஃபர் விலகல்; ஆஃப்கானுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் அல்லா கசான்ஃபர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
CT2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய பும்ரா; ரானா, வருணுக்கு வாய்ப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் எனக்கு கவலையில்லை - பென் டக்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தாலும் அது தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அணியின் ஒரே கவனம் சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் மட்டுமே இருக்கும் என்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47