Nz cricket
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி!
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் அதிரடியாக விளையாடிய 16 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரூசோ 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் 74 ரன்களுக்கு சிட்னி தண்டர் அணி 2 விக்கெட்டை இழந்தது.
Related Cricket News on Nz cricket
-
ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என வெளியான தகவலால், அவரால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் ஜோடியாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவின் தொடக்க ஜோடியாக யார் களம் இறங்குவார் என்ற சந்தேகம் இருந்துள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ...
-
இந்த ஆட்டத்தில் முடிவை பெற விரும்பினேன் - பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஒரு மணி நேரமே இருந்த போது டிக்ளர் செய்தது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் விளக்கமளித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தை காப்பற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கௌரவித்த போக்குவரத்து கழகம்!
கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது. ...
-
எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் - ஷிவம் மாவி!
கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணையில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷிவம் மவி தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
டெஸ்ட் போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2ஆவது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்த நிலையில், பாபர் அசாமின் அந்த முடிவு தன்னை வியக்கவைத்ததாக கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; நலம் விசாரித்த பிரதமர்!
கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயாரை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
ரிஷப் பந்திற்காக பிராத்திக்கிறேன் - ஷாஹீன் அஃப்ரிடி!
இந்திய வீரர் ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ...
-
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24