Nz vs ind
மொஹாலியில் கெத்து காட்டிய ஜடேஜா!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இப்போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12ஆவது இந்திய வீரராக சாதனை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on Nz vs ind
-
IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஜடேஜா தான் டிக்ளர் செய்ய சொன்னார் - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதமடிப்பதற்கான வாய்ப்பிருந்தும், கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது விவாதத்திற்குள்ளான நிலையில், டிக்ளேர் செய்ய சொன்னதே ஜடேஜா தான் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs SL: அஸ்வினை புகழ்ந்த ரோஹித் சர்மா!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கபில் தேவ் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய வீராங்கனைகள்!
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்பா மரூஃப்புடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs SL, 1st Test: மூன்றே நாளில் ஆட்டத்தை முடித்த இந்தியா; இன்னிங்ஸ் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தார். ...
-
IND vs SL: கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்
அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். ...
-
IND vs SL, 1st Test (Day 3 Tea): இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SL: டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டிக்ளேர் செய்தது குறித்து ஜடேஜா பேசியுள்ளார். ...
-
IND vs SL: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனைப் படைத்த ஜடேஜா!
49 ஆண்டுகளில் முதல்முறையாக, ஒரே டெஸ்ட் போட்டியில் 150 ரன்களும் ஐந்து விக்கெட்டையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். ...
-
IND vs SL, 1st Test: பந்துவீச்சுலும் கலக்கிய ஜடேஜா; 174 ரன்களில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: டிக்ளர் குறித்து பேசிய ஜடேஜா!
இலங்கையுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி டிக்ளேர் செய்ததன் பின்னணியிலுள்ள திட்டத்தை ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47