Nz vs pak
WCL 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனா.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை காரணமான மோதல்கள் வெடித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நடைபெறை இருந்த காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
Related Cricket News on Nz vs pak
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs PAK: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs PAK: பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
வங்கதேச டி20 தொடருக்கான சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
செப்.5 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் - தகவல்
ஆசிய கோப்பை 2025 தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேசத்துடன் டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
PAK vs BAN, 3rd T20I: முகமது ஹாரிஸ் சதம்; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs BAN, 1st T20I: வங்கதேசத்திற்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47