Nz vs sa odi
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
Related Cricket News on Nz vs sa odi
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG, 1st ODI: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஸத்ரான்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கான்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் துணை பயிற்சியாளராக ஹூப்பர், ஃபிராங்க்ளின் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர்களாக கார்ல் ஹூப்பர் மற்றும் ஃபிளைட் ரெய்ஃபெர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
SL v AFG, 1st ODI: இலங்கையை 268 ரன்கலில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று : முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
BAN v IRE: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs IRE: வங்கதேசத்தை 274 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பிராட்பர்ன் நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் பிராட்பர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக சமி நியமினம்!
வெஸ்ட் இண்டீஸிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs IRE: ஹாரி டெக்டர் அபாரம்; வங்கதேசத்திக்கு 320 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 320 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47