Odi world cup
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Odi world cup
-
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிவிப்பை வழங்கியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இது உலகக்கோப்பை தொடர், இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும் - பிரண்டன் மெக்கல்லம்!
இங்கிலாந்து கடந்த இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதற்கு பின்னால் நல்ல காரணங்கள் இருக்கிறது என அந்த அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இதில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடரில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என இந்திய அணியின் நட்சத் விராட்கோலி தெரிவித்துள்ளார். ...
-
எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் - டாம் லேதம்!
மிட்சல் சான்ட்னர் தனது வேலையை தற்போது சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு ஆல் ரவுண்டராக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதே தோல்விக்கு காரணம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய ரோஹித் சர்மா; அபராதம் விதித்த காவல்துறையினர்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாலை விதிகளை மீறி தனது சொகுசு காரில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததையடுத்து புனே காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். ...
-
விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தன் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐசிசி வெளியிட்ட டாப் 10 பீல்டர்கள் பட்டியல்; விராட் கோலிக்கு முதலிடம்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஃபீல்டிங்கில் தாக்கம் தந்த வீரர்கள் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளர். ...
-
நடுவர்களின் புள்ளிவிவரத்தையும் திரையிட வேண்டும் - டேவிட் வார்னர் காட்டம்!
வீரர்களைப் போல நடுவர்கள் எந்தளவுக்கு சரியான தீர்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஒளிபரப்ப வேண்டும் டேவிட் வார்னர் காட்டமாக கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24