On india
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
Related Cricket News on On india
-
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பயிற்சியின்போது பாகிஸ்தான் அதிரடி தொடக்க வீரர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருக்கும் பலவீனத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் சுட்டி காட்டி பேசியுள்ளார். ...
-
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
இந்தியா சொல்வதை கேட்டு நடக்கும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுரை கூறியுள்ளார். ...
-
ஷாஹீனை எதிர்கொள்ள ரோஹித்திற்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் டிராவிட்!
பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மாவுக்கு புதுவிதமான ஸ்பெஷல் பயிற்சியை ராகுல் டிராவிட் கொடுத்து வருகிறார். ...
-
இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது - ரோஜர் பின்னி!
இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி பேசியுள்ளார். ...
-
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார். ...
-
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ...
-
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கும் 23ஆம் தேதி மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஜெய் ஷா கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!
2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் இடம்பெறாது எனக் கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்குக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!
பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. ...
-
இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன்? ஜெஷ் ஷாவுக்கு அஃப்ரிடி கேள்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47