On zimbabwe
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Related Cricket News on On zimbabwe
-
இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி - ஷபாஸ் அகமது!
இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஷபாஸ் அகமது நெகிழ்ச்சியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
-
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம். ...
-
இந்தியாவை எதிர்கொள்வது எளிமையானது அல்ல - ரியான் பர்ல்!
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று விமானம் மூலம் ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வங்கட்தேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம்?
கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs BAN, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஒயிட்வாஷை தவிர்த்தது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: அனமுல் ஹக், அஃபிஃப் ஹொசைன் அரைசதம்; ஜிம்பாப்வேவிற்கு 257 இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: போட்டி முன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: ரஸா, சகாப்வா அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47