Pakistan
ஷுப்மன் கில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருப்பார் - எம்எஸ்கே பிரஷாத்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதலிரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் திரும்பினார். அப்போது டெங்கு காய்ச்சல் வந்து, குணமடைந்தாலும் 10 நாட்களுக்கு அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாது என பல செய்திகள் வலம் வந்தன.
Related Cricket News on Pakistan
-
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலிருந்து குணமடைந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் இன்று அஹ்மதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அஹ்மதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் காவல்துரையினர்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தானை வீழ்த்துவது மிக முக்கியமானது - சுனில் கவாஸ்கர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிக முக்கியமானது என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!
இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்து தனது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தேர்வு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
கொஞ்சம் பார்த்துச் சாப்பிடுங்கள் - பயிற்சியாளர்களை மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்கள்!
இந்தியாவில் கிடைக்கும் உணவுகள் ருசி வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் எங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி - ஜாகா அஸ்ரஃப்!
“பரம எதிரி” என்று பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையை தான் செய்தியாளர்களிடம் சொன்னேனே தவிர இந்தியாவை எதிரியாக நினைத்து சொல்லவில்லை என்று ஜாகா அஸ்ரப் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24