Pakistan
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அணி வீரர்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து வந்தது. ஆனால் அந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 20ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மே 22ஆம் தேதி முதல் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவார்கள் என கூறப்பட்டது.
Related Cricket News on Pakistan
-
PAK vs ZIM 2nd Test: அபித் அலி, அசார் அலி அபார சதம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிக் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை குவித்துள்ளது. ...
-
Pak vs ZIM: 36 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் 36 வயதான தாபிஷ் கான் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!
பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ...
-
காட்டடி ரிஸ்வான்; ஜிம்பாப்வேவை ஊதித் தள்ளிய பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SAvsPAK: ஃபகர் ஸமான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. ...
-
பாபர், ஃபகர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
-
அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24