Pat cummins
பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இருந்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நிதிஷ் ரானா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்து வீச்சில் 4 பவுலர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 5ஆவது பந்துவீச்சாளராக ரஸ்ஸல் இருந்தார். இந்த போட்டியில் டிம் சவுத்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருக்கு பதிலாக பாட் கம்மின்ஸ் அணியில் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
Related Cricket News on Pat cummins
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது பாட் கம்மின்ஸ் ஓரே ஓவரில் 35 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பாட் கம்மின்ஸை புகழ்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பாட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவ பேட்டிங்கின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ‘என்னால் நம்பமுடியவில்லை’ - கம்மின்ஸ் குறித்து ஸ்ரேயாஸ்!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பாட் கம்மின்ஸ் விளையாடிய விதத்தை தன்னால் நம்பவே முடியவில்லை என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!
மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி பாட் கம்மின்ஸ் தனது எண்ட்ரியை கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதமடித்த கம்மின்ஸ்; மும்பையை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸின் அதிவேக அரைசதத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, 3rd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
PAK vs AUS, 3rd Test (Day 3): கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ...
-
ஜஸ்டின் லங்கர் பதவி விலகல்; மௌனம் கலைத்த பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லங்கர் விலகியதை அடுத்து முதல்முறையாக பாட் கம்மின்ஸ் மௌனம் கலைத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடருக்கான் ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: கம்மின்ஸின் செயலிற்கு குவியும் பாரட்டுகள்!
ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் கோப்பையை வென்றபின், மதுக் கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்தபோது, கவாஜா முஸ்லிம் என்பதற்காக அதை நிறுத்தி மாற்று மதத்தினருக்கான மரியாதையை அளித்த கேப்டன் கம்மின்ஸின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தன்னுடைய பெயரைத் தந்துள்ளதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24