Pitch
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹீலி மேத்யூஸின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியிக்கு கிரன் நவ்கிரே - கேப்டன் அலிசா ஹீலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் கிரண் நவ்கிரே 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களையும், அலிசா ஹீலி 33 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்த கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்களையும், தீப்தி சர்மா 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Related Cricket News on Pitch
-
கேப்டவுன் பிட்ச்சின் ரேட்டிங்கை வெளியிட்டது ஐசிசி!
தென் ஆப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானம் திருத்தியற்றது என்ற ரேட்டிங்கை ஐசிசி வழங்கியுள்ளது. ...
-
வெளிநாட்டு வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சில் ஆடத் தெரியவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வெளிநாட்டு பிட்ச்களில் பேட்டிங் செய்யத் தெரியாது என பிற நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி சமன் செய்திருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இதுபோன்று விரைவாக முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியில் என் வாழ்க்கையில் நான் விளையாடியதே கிடையாது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஆடுகங்களை விமர்சிப்பவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்திய ஆடுகளங்களை விமர்சித்து பேசுவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்களுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்!
நாங்கள் தயார் செய்துள்ள மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்குமெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டியில் வெற்றிபெற அதிக சாதிகம் இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார். ...
-
இறுதி, அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் இரவோடு, இரவாக மாற்றப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா மூன்ராவது டி20 போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் விசாகப்பட்டின மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47