Robin uthappa
தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் - ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கக் கூடியவர் மகேந்திர சிங் தோனி. வரலாற்று சாதனைகளை படைக்கக்கூடிய சில வீரர்களுக்கு சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். அந்த குணங்கள் தான் அவர்களை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்தி சாதனை படைக்க காரணமாகவும் அமையும். அப்படி தோனியிடம் பல நல்ல பழக்கங்கள் இருக்கிறது.
கிரிக்கெட்டை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு எதிர்கொள்வது தான் தோனியின் ஸ்டைல் .2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது ஒரு தனி கதை தான். சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுரேஷ் ரெய்னா அந்த சீசனில் தொடர்ந்து சொதப்பினார். இதனால் தோனி எடுத்த ஒரு முடிவு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Related Cricket News on Robin uthappa
-
எல்எல்சி 2023: உத்தப்பா, கம்பீர் அதிரடியில் இந்திய மகாராஜாஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல் 20: உத்தப்பா, பாவெல் அதிரடியில் துபாய் கெபிட்டல்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சிஎஸ்கே இந்த இரண்டு வீரர்களை டார்கெட் செய்யும் - ராபின் உத்தப்பா உறுதி!
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மனிஷ் பாண்டே மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை தேர்ந்தெடுப்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா. ...
-
ரிஷப் பந்தை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
சபாஷ் அஹ்மதுவின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை - ராபின் உத்தப்பா!
சபாஷ் அஹ்மதுவின் திறமை இந்திய அணியில் இன்னும் யாருக்கும் புரியவில்லை என்று இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஆதரவு தெரிவித்திருக்கிறார் . ...
-
கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராபின் உத்தப்பா!
அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. ...
-
தோனியைஒ போன்று ஹர்திக் போட்டியை முடித்துள்ளார் - ராபின் உத்தப்பா!
தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பாதீர்கள் - ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ராபின் உத்தப்பா கருத்த தெரிவித்துள்ளார். ...
-
எங்களது வாழ்க்கையில் புதிய தேவதையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் - ராபின் உத்தப்பா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: சிக்சர் மழை பொழிந்த உத்தப்பா, தூபே; முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக ராபின் உத்தப்பா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24