Rp singh
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Related Cricket News on Rp singh
-
ஐபிஎல் 2024: ஹர்பஜன் சிங் சாதனையை சமன்செய்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய கேப்டன் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா அமன் செய்துள்ளார். ...
-
தோனி, சிஎஸ்கேவை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி 9ஆவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியதை முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் மிக கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை பந்தாடி சிஎஸ்கே அபார வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
-
BANW vs INDW, 1st T20I: ரேணுகா சிங் அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம. ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வுசெய்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரப்ஷிம்ரன் சிங் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் ரமந்தீப் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
கத்தார் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாள் அணி வீரர் திபேந்திர சிங் ஐரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தொடர்ந்து சொதப்பி வரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24