Rp singh
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்திய காரணத்தால் தோனி தலைமையில் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.
குறிப்பாக 2011 உலகக் கோப்பை வெற்றியில் தன்னுடைய பங்காற்றிய அவர், 2013 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசி இந்தியா கோப்பையை வெல்வதற்கு உதவியதை மறக்க முடியாது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய விக்கெட்டுகளை எடுத்த அவர் தவிர்க்க முடியாத வீரராக அணியில் வலம் வந்தார்.
Related Cricket News on Rp singh
-
தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்!
ஃபினிஷிங்கின் போது முன்னாள் வீரர் தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் கூறியுள்ளார். ...
-
ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!
சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்தக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரானது இளம் வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது - அர்ஷ்தீப் சிங்!
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் தம்மை போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அசத்த உதவுவதாக தொடர் நாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் அபாரம்; தொடரை வென்று இந்திய அணி சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற கேஎல் ரகுல் உத்வேகமளித்தார் - அர்ஷ்தீப் சிங்!
இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: அர்ஷ்தீப், ஆவேஷ் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - கேஎல் ராகுல் பதில்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் கேஎல் ராகுல் பதிலளித்துள்ளார். ...
-
அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரிங்கு சிங்!
நான் அந்த ஷாட்டை சிக்ஸராக அடித்த போது அது கண்ணாடியை உடைக்கும் என்பது எனக்கு தெரியாது என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47