Rr ipl
தோனியிடம் ஆடோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி விளையாடிய லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடிய கடைசி லீக் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.
நேற்றைய ஆட்டம் நிறைவடைந்த பிறகு, ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேப்டன் தோனி உள்ளிட்ட சென்னை அணி ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம்வந்து ரசிகர்களுக்கு பந்து, கையுறை உள்ளிட்டவை பரிசாக வழங்கினார். அப்போது, மைதானத்துக்குள் ஓடிவந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் வர்ணையாளருமான சுனில் கவாஸ்கர், தனது சட்டையில் கையெழுத்திடுமாறு தோனியிடம் கேட்டுக் கொண்டார்.
Related Cricket News on Rr ipl
-
இந்த சீசன் எங்களுக்கு சொந்தம் மைதானம் சாதகமாக அமையவில்லை - நிதிஷ் ரானா!
இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா தெரிவித்துள்ளார். ...
-
நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன் -தோல்வி குறித்து தோனி கருத்து!
போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐபிஎல் 2023: ரிங்கு, ரானா அசத்தல்; சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன்; வைரல் காணொளி!
சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு இருவரையும் ஒரே ஓவரில் சுனில் நரைன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: தூபே, ஜடேஜா பொறுப்பான ஆட்டம்; கேகேஆருக்கு 145 டார்கெட்!
கொல்காத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎ லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். ...
-
இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்!
எங்களுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஏன் இவ்வளவு மோசமாக மாறியது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவில் எனது ரோல் இது தான்- ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணியில் அப்படி என்ன நம்பிக்கை கொடுத்தார்கள்? மேலும் களத்தில் இறங்கும்முன் தோனி என்ன சொல்லி அனுப்புகிறார்? என்று சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
தவறை சுட்டிக்காட்டிய கிளாசெனுக்கு அபராதம்; ரசிகர்கள் கண்டனம்!
நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24