Sa vs ind 2nd test
புஜாரா, ரஹானே விசயத்தில் பல்டியடித்த கவாஸ்கர்!
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை.
Related Cricket News on Sa vs ind 2nd test
-
ராகுலின் தவாறால் தான் இந்தியா தோற்றது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் தவறான உத்தியால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் ஃபயர் வந்துவிட்டால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேஎல் ராகுல்!
முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக விளையாடாததே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ரிஷப் பந்துக்கு ராகுல் பிரம்படிதான் தார வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை கண்டு கடுப்படைந்த கவாஸ்கர், மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
SA vs IND,2nd Test: மழையால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் 2ஆவது டெஸ்டில் மழை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ...
-
இவர்களால் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போலா - மரைஸ் எராஸ்மஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பணியாற்றி வரும் நடுவர் எராஸ்மஸ் இந்திய அணி வீரர்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஜோஹன்னஸ்பர்க்கில் சாதனைப் படைத்த அஸ்வின்!
ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
இனி வரும் போட்டிகளிலும் இந்த ஃபார்ம் தொடரும் - புஜாரா!
மோசமான ஃபார்ம் காரணமாக, தான் சந்தித்த அவமானங்கள் குறித்து சட்டீஸ்வர் புஜார மனம் திறந்துள்ளார். ...
-
SA vs IND: ஸ்லேஜிங்கில் வச்சு செய்யும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது வீரர்கள் ஸ்லேஜிங்கில் ஈடுபட்டது ரசிகர்களுக்கு பெரும் பொழுதுப்போக்காக மாறியுள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்கா நிதானம்; வெற்றியை ஈட்டுமா இந்தியா?
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
SA vs IND: ஷர்துலை புகழ்ந்து தள்ளும் வாசிம்; ஆகாஷ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ஷர்துல் தாக்கூரை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, வாசிம் ஜாஃபர் ஆகியோர் பாராட்டியுள்ளனர். ...
-
ரிஷப் பந்திற்கு மன்னிப்பே கிடையாது - சுனில் கவாஸ்கர் காட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக விளையாடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24