Sa vs ind 2nd test
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும்.
Related Cricket News on Sa vs ind 2nd test
-
கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
BAN vs IND, 2nd Test: இரண்டாவது போட்டிக்கான வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
புஜாரா, ரஹானே விசயத்தில் பல்டியடித்த கவாஸ்கர்!
புஜாரா, ரஹானே இருவருமே நம்பிக்கையை மீட்டெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திடீர் பல்டி அடித்துள்ளார். ...
-
ராகுலின் தவாறால் தான் இந்தியா தோற்றது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் தவறான உத்தியால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் ஃபயர் வந்துவிட்டால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேஎல் ராகுல்!
முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக விளையாடாததே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ரிஷப் பந்துக்கு ராகுல் பிரம்படிதான் தார வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை கண்டு கடுப்படைந்த கவாஸ்கர், மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
SA vs IND,2nd Test: மழையால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் 2ஆவது டெஸ்டில் மழை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ...
-
இவர்களால் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போலா - மரைஸ் எராஸ்மஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பணியாற்றி வரும் நடுவர் எராஸ்மஸ் இந்திய அணி வீரர்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24