Sa vs ind
BANW vs INDW, 3rd ODI: ஜெமிமா, ஹர்மப்ரீத் அரைசதம்; வங்கதேசத்திற்கு 229 டார்கெட்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரியா புனியா 7 ரன்களுக்கும், யஸ்திகா பாட்டியா 15 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும் 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Sa vs ind
-
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!
அஸ்வினை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். ...
-
ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன் - கிரேக் பிராத்வைட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக நானும் தோல்வியடைந்ததே விரக்தியாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தப் பயணத்தில் அனைவருக்கும் மற்றும் மூத்த வீரர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரோஹித் மற்றும் விராட் ஆகியோருடன் நான் பேசி நிறைய கற்றுக் கொண்டேன் என இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st Test: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. ...
-
WI vs IND 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; ரன்குவிப்பில் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
171 ரன்களில் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்ட ஜெய்ஸ்வால்!
அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் 17 ரன்களில் மிகப்பெரிய ரெக்கார்ட்டை தவறவிட்டிருக்கிறார். முதலிடத்தில் தவான் இருக்கிறார். ...
-
ரோஹித் சர்மா எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினார் - யஷஸ்வி ஜெஸ்வால்!
கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே எனக்கு ஆதரவாக இருந்தார். நாங்கள் இணைந்து பேட்டிங் செய்யும் போது, எனக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார் என்று யஷஸ்வால் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் பேட்டிங் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணியின் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். ...
-
இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைத்திருக்கிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்த உணர்வுபூர்வமான சதத்தை என்னுடைய பெற்றோரக்கு சமர்ப்பிக்கவும் விரும்புகிறேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முதல் போட்டியில் அரைசதம்; ஜாம்பவான்கள் பட்டியளில் ஜெய்ஸ்வால்!
அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47