Sa vs ind
டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. கேப்டன் தசுன் ஷனகா 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன.
Related Cricket News on Sa vs ind
-
IND vs SL, 3rd T20I: ஸ்ரேயாஸ் மீண்டும் காட்டடி; இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையைக் காப்பாற்றிய ஷனகா; இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: இந்திய அணியை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
-
ரோஹித்திடன் ஜாக்கிரதையாக இருங்கள் - முகமது கைஃப்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கெயிப் ட்விட் செய்துள்ளார். ...
-
India vs Sri Lanka, 3rd T20I- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL: இஷான் கிஷான் விளையாடுவது சந்தேகம்!
இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் காயம் காரணமாக இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டிற்காக தயாராகும் சிறப்பு ஏற்பாடு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மெய்சிலிர்க்க வைக்கிறது - ரோஹித் சர்மா!
தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd T20I: ஸ்ரேயாஸ், சாம்சன், ஜடேஜா காட்டடி; தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IND vs SL: நடுவரிடம் சேட்டை செய்த இந்திய வீரர்கள்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் சேட்டை செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ...
-
IND vs SL: சைலண்டாக சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஃபீல்டராக 50 கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ...
-
IND vs SL, 2nd T20I: நிஷங்கா அதிரடி அரைசதம்; இந்தியாவுக்கு 184 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் இடத்திற்கு சரியான மாற்று வீரர் இவர் தான் - சஞ்சய் பங்கர்!
டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு மாற்று வீரராக எந்த பேட்ஸ்மேன் சரியாக இருப்பார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப்படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47