Sa vs nz records
சுவாரஸ்யமான கிரிக்கெட் சாதனைகள்: தனித்துவமான இடத்தை பிடித்த டிம் சௌதீ
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளராக அறியபடுபவர் டிம் சௌதீ. இதுவரை நியூசிலாந்து அணிக்கக 107 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள டிம் சௌதீ பந்துவீச்சில் 391 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 2245 ரன்களையும் எடுத்துள்ளார்.
அதன்பின் கடந்தாண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றை தனது பெயரில் வைத்துள்ளார். அதாவது அவர் 2008 ஆம் ஆண்டு நேப்பியரில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார், இதில் சிறப்பு என்னவென்றால் அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 40 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Related Cricket News on Sa vs nz records
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராஅன இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதர் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பிரஷிப்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததன் மூலம் படைத்த சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47