Sarfaraz khan
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹதராபாத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் (பிப்.02) நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Sarfaraz khan
-
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுலின் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த இமாம் உல் ஹக்!
இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சர்ஃப்ராஸ் கானுக்கு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருக்கு வய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
பயிற்சி ஆட்டத்தில் சர்ஃப்ராஸ் கான் மிரட்டல் சதம்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் மும்பை மாநில அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் அதிரடி விளையாடி சதம் அடித்து கவனம் ஈர்த்து இருக்கிறார். ...
-
தியோதர் கோப்பை தொடரில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சர்ஃப்ராஸ் கான் தற்போது உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளார். ...
-
2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு மைதானத்திற்கு வருகிறேன் - சர்ஃபராஸ் ஓபன் டாக்!
தனது உடல் பருமன் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸை கானை எச்சரித்த மும்பை தேர்வுக்குழு உறுப்பினர்!
சர்பராஸ் கானின் இந்த பேட்டிக்கு, மும்பை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மிலிந்த ரீஜ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் சர்ஃப்ராஸை தேர்வு செய்யாதது ஏன்? - இர்ஃபான் பதான் சாடல்!
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47