So faf
கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
15 ஆவது சீசனின் ஐபிஎல் திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓபனராக களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. 57 பந்துகளை விளையாடிய அவர், 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 88 ரன்களை குவித்தார்.
Related Cricket News on So faf
-
ஐபிஎல் 2022: ஃபாஃப், விராட், தினேஷ் மிரட்டல்; இலக்கை எட்டுமா பஞ்சாப்?
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து டூ பிளெசிஸ் கருத்து!
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து டூ பிளசிஸ் உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி எடுத்தது துணிச்சலான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஃபாஃப் டுப்ளெசிஸை கேப்டனாக நியமித்தது ஆர்சிபி அணியின் துணிச்சலான முடிவு என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டு பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ...
-
வெளிநாட்டு வீரரை நம்புவது எளிதல்ல - கேப்டன் பதவி குறித்து ஃபாஃப்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் மார்ச் 12 அன்று அறிவிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சென்னை ரசிகர்களுக்கு நன்றி - ஃபாப் டு பிளெசிஸ்
கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட ஃபாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறும் - ஃபாஃப் டூ பிளெசிஸ் நம்பிக்கை!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் அது டி10 வடிவமாகதான் இருக்கும் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவர், அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தோனியின் சிக்சரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24