Sri lanka
நமான் ஓஜா அபார சதம்; பட்டத்தை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்!
உலக சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ராய்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களோடு குலசேகராவின் பந்துவீச்சிலேயா விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Sri lanka
-
தில்சன் அதிரடி; இலங்கை அபார வெற்றி!
வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மற்றவர்களை காட்டிலும் ஹசரங்கா ஆபத்தானவர் - முத்தையா முரளிதரன்!
மற்ற சுழற் பந்துவீச்சாளர்களை விட ஹசரங்கா ஆபத்தான சுழற்பந்துவீச்சாளர் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான தசுன் ஷனாகா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம் - பாபர் ஆசாம்!
வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பையை வெல்ல சிஎஸ்கேவின் வியூகம் தான் உதவியது - தசுன் ஷனகா!
2021ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே முதலில் களமிறங்கித்தான் கோப்பையை வென்றார்கள். இதுதான் எங்களுக்கு ஊக்கம் தந்தது என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை; வீதிகளில் கோண்டாடிய ரசிகர்கள்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி வென்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் வீதிகளில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...
-
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையை வென்றது இலங்கை!
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி 6ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. ...
-
ஆசிய கோப்பை 2022: ராஜபக்ஷ, ஹசரங்கா காட்டடி; பாகிஸ்தானுக்கு 171 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
குசால் மெண்டிஸின் ஸ்டம்பை தெறிக்கவிட்ட நசீம் ஷா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குறித்து ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே கம்பீர் கணித்த படியே நடைபெற்றது. ...
-
ரோஹித் சர்மாவின் முடிவை விமர்சித்த புஜாரா!
ரோஹித் சர்மா தாமதமான முடிவை இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
இணையத்தில் டிரெண்ட் ஆகும் மிஸ் யூ தோனி ஹேஷ்டேக்!
ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவுடான வெற்றி குறித்து தசுன் ஷனாகா ஓபன் டாக்!
அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதுதான் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார். ...
-
ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!
முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24