Super kings
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கடந்த 2005இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒருசில வருடங்களிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பு வீரராக விளையாடினார். அதிரடியாக பேட்டிங் திறமை பெற்ற அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
கடந்த 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரராக விளையாடிய அவர் டாப் ஆர்டர் சரிந்த எத்தனையோ போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போட்டால் அதை பிரிக்கும் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்த பெருமைக்குரியவர்.
Related Cricket News on Super kings
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதி செய்த ஜடேஜா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரே செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியிடன் பேசும் போது நிறைய நம்பிக்கை கிடைத்தது - முகேஷ் சௌத்ரி!
சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் முகேஷ் சவுத்ரி மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: களத்தில் இறங்கிய ஐபிஎல் அணிகள்!
இந்தியாவின் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளில் 6 அணிகளை ஏலத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியின் கேப்டன்சியை புகழந்த லுங்கி இங்கிடி!
தோனியின் தலைமையில் சென்னை அணியில் விளையாடியது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடுவதற்கு உத்வேகத்தை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். ...
-
எங்களது வாழ்க்கையில் புதிய தேவதையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் - ராபின் உத்தப்பா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
சிஎஸ்கே தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ஜடேஜா நீக்கியது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் கருத்து கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ...
-
தோனி குறித்த சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ...
-
ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்த எம் எஸ் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னையை தலமையிடமாகக் கொண்ட கருடா ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ...
-
தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
சில விசயங்களை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன் - எம் எஸ் தோனி!
"பள்ளியளவிலான கிரிக்கெட்டிலிருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன்; திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கிறது" மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ரசிகருக்காக செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரெய்னா இல்லாதது தான் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார். ...
-
தோனியின் முடிவு வரவேற்கத்தக்கது - சுனில் கவாஸ்கர்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று தோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24