T20i
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் போன்ற பெருமையை பெற்றவர் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் , இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் என்ற அந்தஸ்து சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்தது. தற்போது புத்தாண்டிலும் சூர்யகுமார் அதே ஃபார்மை தொடர்ந்தார்.
முதல் டி20 போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யகுமார், 2ஆஅவது டி20 போட்டியில் அரைசதம் கடந்தார். தற்போது 3ஆவது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார்.
Related Cricket News on T20i
-
IND vs SL, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் பிரமாண்ட சதம்; இலங்கைக்கு 229 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபார சதத்தின் மூலம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷ்தீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
இந்த போட்டியில் அனைத்து விசயங்களும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது - தசுன் ஷனகா!
தொடக்க வீரர்கள் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததால் மிடில் ஆர்டரில் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
நோ பால் வீசாமல் இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும் - கௌதம் கம்பீர்!
நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயிற்சி செய்யும் போது போட்டியில் விளையாடுவது போல் நினைத்துக் கொண்டு நோ பால் வீசாமல் பழக வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
அதிக நோ-பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரானஇரண்டாவது போட்டியில் இப்படி தொடர்ந்து நோ-பால்களை வீசியதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் மாவி, அக்ஸர் படேல் ஆகியோரை பயிற்சியாளர் ஆகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். ...
-
நோ-பால்களை வீசுவது தவறல்ல, குற்றம் - ஹர்திக் பாண்டியா காட்டம்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தவில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான் மாலிக்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் தனது அதிவேக பந்துவீச்சினால் எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ - பால்களை வீசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47