Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இது மகேந்திர சிங் தோனியின் 400ஆவது டி20 போட்டியாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். Read More...
CSK Vs SRH SRH Vs CSK MS Dhoni Rohit Sharma Virat Kohli Tamil Cricket News Captain Mahendra Singh Dhoni T20 Matches
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியில் இணைந்த உம்ரான் மாலிக்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்த உம்ரான் மாலிக், தற்போது மீண்டும் கேகேஆர் அணியுடன் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
முஷ்ஃபிக்கூர் ரஹீம் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
புவனேஷ்வர் குமார் ஓவரில் அதிரடி காட்டிய துருவ் ஜூரெல், ஷுபம் தூபே - காணொளி!
ஆர்சிபி அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஓவரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டெவால்ட் பிரீவிஸுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? - ஸ்டீபன் ஃபிளெமிங் பதில்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இது எங்களுக்கு மிகவும் தேவையான வெற்றி - ராஜத் பட்டிதார்!
10ஆவது ஓவருக்குப் பிறகு அனைத்து பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையேச் சாரும். அவர்கள் காட்டிய துணிச்சல் அபாரமானது என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஜோஷ் ஹேசில்வுட் அபாரம்; பெங்களூருவில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி; பதிலடி கொடுத்த புவனேஷ்வர் குமார் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் சாதனையை சமன்செய்த ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் தனித்துவ சாதனையை சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement