Tamil cricket news: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷான் மசூத் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சைம் அயூப்பும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் இணை அணியின் ஸ்கோரை உயார்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஷகில் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
BBL 2024-25: ஜேம்ஸ் வின்ஸ் சதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலிக்கு ஐசிசி அபராதம்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து அரைசதம் அடித்த பேட்டர்கள்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிராக முதல் முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த டிராவிஸ் ஹெட்!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்த கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!
இளம் வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலி; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம் - காணொளி!
அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாம் கொன்ஸ்டாஸ் அபார பேட்டிங்; தடுமாறிய இந்திய அணி!
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47