Tamil cricket
தி ஹண்ட்ரட் 2023: ஷார்ட், ப்ரூக் காட்டடி; சதர்ன் பிரேவை வீழ்த்தி சூப்பர்சார்ஜர்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணியை எதிர்த்து நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on Tamil cricket
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா; வைரல் காணொளி!
இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநால் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
தோனி எங்களுக்கு ஒரு கேப்டனாக பந்து வீச முழுச் சுதந்திரம் தந்தார். இப்பொழுது அதே சுதந்திரத்தை எங்களுக்கு தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா தந்து கொண்டிருக்கிறார் என்று யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். ...
-
எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா, இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மேலும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார் ...
-
யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!
உலகக்கோப்பைத் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியுமா என்ற ரசிகர்கள் கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
இஷானுக்கு பதில் அந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இஷான் கிஷானுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ராவுஃபும் ஒருவர் - தினேஷ் கார்த்திக்!
இப்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராவுஃபும் ஒருவர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
கோலியின் அட்வைஸ் தான் எனது ஃபார்மை மீட்டெடுக்க உதவியது - ரியான் பராக்!
அனைத்து நாடுகளிலும் மரபு ரீதியான டெக்னிக்கை வைத்து விளாசிய விராட் கோலியின் வார்த்தைகளால் தான் எனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாக இளம் வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47