Tamil cricket
BAN vs IND, 1st Test: சரிவிலிருந்து மீட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர்!
சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. புஜாரா 12, ரிஷப் பந்த் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
Related Cricket News on Tamil cricket
-
BAN vs IND, 1st Test: ஏமாற்றிய கோலி, ராகுல்; அதிரடி காட்டும் ரிஷப் பந்த்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எல்பிஎல் 2022: சண்டிமல், போபாரா அதிரடி; கொழும்பு ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
கலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப், படப்பிடிப்பின் போது கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: விசா பிரச்சனையால் பறிபோகும் உனாத்கட்டின் வாய்ப்பு; ரசிகர்கள் சோகம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயதேவ் உனாத்கட், விசா பிரச்சினை காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முதல் செட்டில் மயங்க் அகர்வால்; இரண்டாவது செட்டில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில் மயங்க் அகர்வால், ரஹானே, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட கேப்டன்களுக்கான வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
எல்பிஎல் 2022: கமிந்து மெண்டிஸ் அதிரடி; கண்டி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் இளம் வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றாலும், நிச்சயம் கதவை உடைத்துக்கொண்டு அவர் வருவார் என தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: முதல் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
-
BBL 2022: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: 405 வீரர்களுடன் தொடங்கவுள்ள மினி ஏலாம்!
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ...
-
எல்பிஎல் 2022: கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
வங்கதேசம் vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஆடவர் பிரிவில் ஜோஸ் பட்லர்; மகளிர் பிரிவில் சித்ரா அமீன் தேர்வு!
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24