Tamil cricket
நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது - மைக்கேல் வாகன் சாடல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய டெல்லி கேபிடள்ஸ் அணி, கேகேஆருக்கு எதிரான 6ஆவது போட்டியில் முதல் வெற்றியை பெற்றது. இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவுவதற்கு முக்கியமான காரணம், படுமோசமான பேட்டிங் தான்.
குறிப்பாக தொடக்க வீரரான பிரித்வி ஷாவிடமிருந்து இதுவரை ஒரு நல்ல இன்னிங்ஸ் கூட வரவில்லை. டேவிட் வார்னர் மட்டுமே டெல்லி அணியில் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கிறார். மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் சோபிக்கவில்லை. பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பார் பிரித்வி ஷா. ஆனால் இந்த சீசனில் அவர் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார்.
Related Cricket News on Tamil cricket
-
ஐபிஎல் 2023: பிளே ஆஃப் அட்டவணை அறிப்பு; சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
வான்கடேவுக்கு பிறகு சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் - சச்சின் டெண்டுல்கர்!
ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என எழுப்பிய கேள்விக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சையை முடித்த ஸ்ரேயாஸ்; உலகக்கோப்பைக்கு ரெடி?
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
எனது முதல் டெஸ்டிலிருந்த பரபரப்பை இப்போட்டி ஏற்படுத்தியது - சௌரவ் கங்குலி!
1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக டெல்லி அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்த ஆப்பிள் சிஇஓ!
டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டியை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் நேரில் கண்டுகளித்தார். ...
-
தோல்விக்கு நான் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - நிதிஷ் ராணா!
இன்றைய போட்டியில் பந்துவீசியது போலவே அடுத்தடுத்த போட்டிகளிலும் நன்றாக செயல்பட வேண்டும். இப்படி செயல்பட முனைந்தால் எப்பேர்பட்ட போட்டிகள் என்றாலும் நம்மால் வெற்றி பெறமுடியும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
இறுதியாக வெற்றி கிடைத்து விட்டது - டேவிட் வார்னர்
வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
பேட்டிங்கில் நடைபெற்ற மோசமான செயல்பாடுகளே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
717 நாள்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் 717 நாள்களுக்கு பிறகு விளையாடி விக்கெட்டை கைப்பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs NZ, 4th T20I: சாப்மேன், பௌஸ் அரைசதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 164 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டதான் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கேகேஆரை 127 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன் - முகமது சிராஜ்!
என்னுடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சு துல்லியம் இரண்டிற்கும் கடின உழைப்பை கொடுத்தேன் அதன் பலனாக இப்போது நன்றாக செயல்பட முடிகிறது என ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47