Tamil
இங்கிலாந்து ஒருநாள், டி20 அணி கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார்.
Related Cricket News on Tamil
-
காயத்தில் இருந்து மீண்ட ஜேக்கப் பெத்தெல்; மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கள நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர். ...
-
NZW vs SLW, 2nd ODI: மேடி க்ரீன், ஹன்னா ரோவ் அசத்தல்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: விண்டீஸை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2025: ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர் அபாரம்; யுபி வாரியர்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மேட் ஹென்றி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடாத பட்சத்தில் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: ஜார்ஜியா வோல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிரைடன் கார்ஸ் விலகல்; மாற்று வீரரை தேர்வு செய்தது எஸ்ஆர்எச்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து பிரைடன் கார்ஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் மில்லர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் படைத்துள்ளார். ...
-
பேட்டிங்கில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே சிறப்பாக இருந்தது - டெம்பா பவுமா!
எதிரணியை நாங்கள் 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் நிச்சயம் எங்களால் இலக்கை எட்டி இருக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47