Tamil
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருண் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Tamil
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாலை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்!
மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 தொடரில் சாம் கரண் பந்துவீச்சில் அவரது சகோதரர் டாம் கரண் அடுத்தடுத்து பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், கார்பின் போஷ் அபாரம்; சன்ரைசர்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய சஞ்சு சாம்சன்; வைராலும் காணொளி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்டர்கள் அதிக டாட் பந்துகளை விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் விமர்சித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47