Tamil
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் துல்நித் சிகெரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமத் தின்சராவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை யு19 அணியானது 8 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாருஜன் சண்முகநாதன் மற்றும் லக்வின் அபேசிங்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், அணிக்கு தேவையான ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Tamil
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 180 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அண்டர் 19 அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
விராட் கோலியின் பலவீனம் இதுதன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவதாக அவரது பலவீனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார் ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பிடித்த கேச்ட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Day-Night Test: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜெய்ஸ்வால்- வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் 16 இன்னிங்ஸ்களில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார். ...
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் அசத்தல்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!
ஆந்திரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs BAN: ஒருநாள் தொடரில் இருந்து ஷமார் ஜோசப், மேத்யூ ஃபோர்ட் விலகல்!
வங்கதேச ஒருநாள் தொட்ருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமார் ஜோசப் மற்றும் மேத்யூ ஃபோர்ட் ஆகியோர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs SL, 2nd Test: ரியான் ரிக்கெல்டன் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SMAT 2024: ஜெகதீசன், வாரியர் அசத்தல்; உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி!
உத்தரகாண்ட் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47