Tamil
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் மூவரும் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினர்.
Related Cricket News on Tamil
-
MLC 2024: ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த மேக்ஸ்வெல் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் க்ளீன் போல்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs WI, 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
MLC 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்கை பந்தாடி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அபார வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது. ...
-
LPL 2024: வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது தம்புளா சிக்ஸர்ஸ்!
Lanka Premier League 2024: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ...
-
TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
கௌதம் கம்பீரின் ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்தியாவுக்கு உதவும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் என அறிமுக வீரர் கூப்பர் கானொலி தெரிவித்துள்ளார். ...
-
TNPL 2024: திருச்சி கிராண்ட் சோழாஸை 124 ரன்களில் சுருட்டியது லைகா கோவை கிங்ஸ்!
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ICC Women's T20 Ranking: ஹர்மன்ப்ரீத், ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா முன்னேற்றம்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது இன்று வெளியிட்டுள்ளது. ...
-
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். ...
-
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47