Tamil
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த லபுசாக்னே; அடுத்த இடத்தில் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார்.
Related Cricket News on Tamil
-
BAN vs IND, 2nd ODI: ரோஹித், தீபக் சஹாருக்கு காயம்; தொடரிலிருந்து விலகலா?
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இறுதி செய்துள்ளது எனினும் ஐபிஎல் போட்டிக்கு முன்பும், பின்பும் பெரிய தொடர் நடைபெறுவதால் புது சிக்கல் உருவாகி உள்ளது. ...
-
BAN vs IND, 2nd ODI: மீண்டும் மிரட்டிய மெஹிதி, மஹ்முதுல்லா அபாரம்; இந்தியாவுக்கு 272 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: நான்காண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்த்த உம்ரான்; ஸ்தம்பித்த வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் சர்மா; அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருது: பட்லர், அஃப்ரிடி, ரஷித் ஆகியோரிடையே போட்டி!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் இறங்குகிறது. ...
-
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு; ரசிகர்கள் கண்டனம்!
பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ...
-
ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் - ஷிகர் தவான் நம்பிக்கை!
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவாகுவார் என்று இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
PAK vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் ஹாரிஸ் ராவூஃப்!
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹாரிஸ் ராவூஃப், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்துக்கு இவர் சரியாக இருப்பார் - யுவராஜ் சிங்!
2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஷுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24