Tamil
தனது உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், டெல்லியில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் காயமடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Tamil
-
PSL 2023: ரைலீ ரூஸோவ் காட்டடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நான் என்னால் முடிந்தவற்றை செய்துவிட்டேன் - ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஜொலித்து வந்த ஷிகர் தவான், தற்போது தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவது குறித்து மனவேதனையுடன் பேசியுள்ளார். ...
-
PSL 2023: இஷானுல்லா அபார பந்துவீச்சு; 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கிளாடியேட்டர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான் பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தீப்தி சர்மா பந்துவீச்சில் 118 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS: ஸ்ரேயாஸ் வந்தது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி தான் - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தலாக பந்துவீசிய இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் பவுலருக்கான தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...
-
முல்தான் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது. ...
-
இந்தியா மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்து சேத்தன் ஷர்மா பேசியுள்ளது தற்போது இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ...
-
WPL 2023: ஆர்சிபி அணியின் மென்டராக சானியா மிர்ஸா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக (Mentor), இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
PSL 2023: கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி பேஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பேஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47