Tamil
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
உலகின் மிக வெற்றிகரமான டி20 தொடரான ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதைப் போல மகளிரைக் கொண்டு புதிதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடிவு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 12 கோடிகள் ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை வாங்க வேண்டும்.
முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
Related Cricket News on Tamil
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய ஊடகத்தை கடுமையாக எச்சரித்த தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டது குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர். ...
-
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இவர் தான் மிகவும் கடினமான இந்திய பந்துவீச்சாளர் - தினேஷ் கார்த்திக்!
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் விலை போகும் போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள். ...
-
ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் கைப்பற்றினார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
WPL 2023 Auction: இந்திய வீராங்கனைகளுக்கு போட்டி போடும் அணிகள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அதிக தொகைகளுக்கு ஏலத்தில் வாங்கப்படுகின்றன். ...
-
WPL 2023 Auction: ஆதிக்கம் செலுத்திய ஸ்மிருதி, கார்ட்னர், ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரிமீயர் லீக் வீராங்கனைகள் ஏலத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.40 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் ஆட்டம் இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS: இஷான் கிஷானை சேர்க்க ரோஹித் தீவிரம்!
ஆஸ்தீரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானை சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா தீவிரம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs AUS: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான மைதானத்தை மாற்றியது பிசிசிஐ!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47